Monday, November 30, 2009


தோல்வி உன்னை சந்திங்கும் முன்
நீ சிந்தித்தால்....
தோல்வி உன்னை சந்திக்க
சிந்திக்கும்.....
அனுபுடன் கலை.....

Wednesday, October 14, 2009

World's Best Colleges and உணிவேர்சிடிஎஸ்.....

Rank Subject Score
1 Massachusetts Institute of Technology (MIT) United States 100.0
2 University of California, Berkeley United States 93.9
3 Stanford University United States 85.3
4 California Institute of Technology (Caltech) United States 81.6
5 University of Cambridge United Kingdom 76.2
6 Carnegie Mellon University United States 71.6
7 Imperial College London United Kingdom 70.9
8 Georgia Institute of Technology United States 68.9
9 University of Tokyo Japan 67.4
10 University of Toronto Canada 66.0
11 National University of SINGAPORE(NUS) Singapore 64.5
12 Tsinghua University China 63.4
13 Eth Zurich (Swiss Federal Institute of Technology) Switzerland 63.1
14 University of Oxford United Kingdom 61.6
15 Princeton University United States 61.5
16 University of California, Los Angeles (UCLA) United States 61.4
17 Delft University of Technology Netherlands 60.4
18 Mcgill University Canada 60.1
19 Harvard University United States 59.6
20 University of Illinois United States 58.4
21 Tokyo Institute of Technology Japan 57.0
22 Kyoto University Japan 56.8
22 University of British Columbia Canada 56.8
24 Cornell University United States 56.4
24 Hong Kong University of Science & Technology Hong Kong 56.4
26 Nanyang Technological University Singapore 55.2
27 University of New South Wales Australia 54.7
28 The University of Melbourne Australia 54.4
29 Technion - Israel Institute of Technology Israel 54.1
30 University of Waterloo Canada 53.9
31 École Polytechnique France 52.6
32 University of Texas at Austin United States 52.0
33 Purdue University United States 50.9
34 Kaist - Korea Advanced Institute of Science & Technology Korea, South 50.5
35 University of California, San Diego United States 50.3
36 Australian National University Australia 49.9
36 Indian Institute of Technology Bombay (IITB) India 49.9
38 Peking University China 49.2
38 University of Michigan United States 49.2
40 Technische Universität München Germany 48.7
41 The University of Sydney Australia 48.0
42 Indian Institute of Technology Delhi (IITD) India 47.7
43 Seoul National University Korea, South 46.0
44 Ecole Polytechnique Fédérale de Lausanne Switzerland 45.2
45 University of Manchester United Kingdom 44.8
46 University of Alberta Canada 44.6
47 Monash University Australia 44.3
48 Shanghai Jiao Tong University China 43.8
49 Eindhoven University of Technology Netherlands 42.3
49 National Taiwan University Taiwan 42.3
49 Osaka University Japan 42.3
49 University of Science and Technology of China China 42.3

இளையராஜா

இளையராஜா

இளையராஜா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஜூன் 2 1943 (வயது 66)
தொடக்கம் தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்) திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர்
இசைக்கருவிகள் பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ
இசைத்துறையில் 1976 – present
வலைத்தளம் Official website

இளையராஜா ( Ilaiyaraajaa ) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இசை நடை மற்றும் தாக்கம்

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.


திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

  • இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
  • "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
  • "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
  • "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
  • 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
  • "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
  • "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
  • ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
  • "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
  • மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

பார்க்கவும்: இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்

சாதனைகள்

  • இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.
  • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)
  • இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
    • 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
    • 1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
    • 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
  • இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :
    • சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
    • வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
    • வழித்துணை
    • துளி கடல்
    • ஞான கங்கா
    • பால் நிலாப்பாதை
    • உண்மைக்குத் திரை ஏது?
    • யாருக்கு யார் எழுதுவது?
    • என் நரம்பு வீணை
    • நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
    • பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
    • இளையராஜாவின் சிந்தனைகள்

இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்

The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2009

"for her analysis of economic governance, especially the commons"
"for his analysis of economic governance, especially the boundaries of the firm"
Elinor Ostrom Oliver E. Williamson


Elinor Ostrom Oliver E. Williamson
half 1/2 of the prize half 1/2 of the prize
USA USA
Indiana University
Bloomington, IN, USA
University of California
Berkeley, CA, USA
b. 1933 b. 1932














The Nobel Peace Prize 2009

"for his extraordinary efforts to strengthen international diplomacy and cooperation between peoples"
Barack Obama
Photo: Pete Souza, Obama-Biden Transition Project, licensed by Attribution Share Alike 3.0
Barack Obama
USA
44th President of the United States of America
b. 1961

The Nobel Prize in Literature 2009

"who, with the concentration of poetry and the frankness of prose, depicts the landscape of the dispossessed"
Herta Müller
Photo: Ulla Montan
Herta Müller
Germany
b. 1953
(in Nitzkydorf, Banat, Romania)

The Nobel Prize in Physics 2009

"for groundbreaking achievements concerning the transmission of light in fibers for optical communication"
"for the invention of an imaging semiconductor circuit – the CCD sensor"
Charles K. Kao Willard S. Boyle George E. Smith
Photo: Richard Epworth Copyright © National Academy of Engineering Copyright © National Academy of Engineering
Charles K. Kao Willard S. Boyle George E. Smith
half 1/2 of the prize quarter 1/4 of the prize quarter 1/4 of the prize
Standard Telecommunication Laboratories
Harlow, United Kingdom; Chinese University of Hong Kong
Hong Kong, China
Bell Laboratories
Murray Hill, NJ, USA
Bell Laboratories
Murray Hill, NJ, USA
b. 1933
(in Shanghai, China)
b. 1924
(in Amherst, NS, Canada)
b. 1930